jantan accounts

img

ஜன்தன் கணக்குகளுக்குக் குறைந்தபட்ச வங்கி இருப்பு தேவையில்லை - பி.ஆர்.நடராஜன் கேள்விக்கு அமைச்சர் பதில்

வங்கிகளில் ஜன்தன் கணக்குகளில் சேர்ந்துள்ளவர்களுக்குக் குறைந்தபட்ச வங்கி இருப்பு தேவையில்லை என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மக்களவை உறுப்பினர் கேட்டிருந்த கேள்விக்கு அமைச்சர் பதிலளித்துள்ளார்.